Noun - Meaning of Noun , Types of Noun in Tamil Explained

                   What is Noun in Tamil ?


      Noun என்பது ஒரு இடத்தின் பெயர் , பொருளின் பெயர், மற்றும் ஒரு   
             நபரின் பெயரைக் குறிக்கும்
Examples:
 இடத்தின் பெயர்  - Chennai, Coimbatore ,
 பொருளின் பெயர் - Apple,orange ,
 ஒரு நபரின் பெயர் -Ganesh, Murali



Types of Noun
  • Common Noun .
  • Proper Noun.
  • Concrete Noun.
  • Abstract Noun.
  • Countable Noun.
  • Uncountable Noun.
  • Collective Noun.
  • Compound Noun.
   Common Noun 
      பொதுவான பெயரில் வரும் சொற்கல் அனைத்தும் பொதுவான பெயர்ச்சொல், இதில் ஒரு நபரின் பெயர் அடங்காது.
    Example.
      Teacher, Car, Music, Driver, Doctor etc..
   Proper Noun 
   ஒரு நபரின் பெயரையோ, இடத்தின் பெயரையோ, அல்லது நிறுவனதின் 
  பெயரையோ குறிக்கும்.
           Example:
                        Jackie Chan, India, Bell , November etc..

 Usage in Sentence 
          I was born in November  - நான் நவம்பர்  மாதத்தில் பிறந்தேன். 





Post a Comment

Previous Next

نموذج الاتصال