Pronoun English to Tamil | Types of Pronoun | What is Pronoun..

Pronoun Meaning in Tamil


Pronoun Table List in Tamil

      Types of Pronoun with Example:

  1st Person - Pronoun (பிரதி பெயர்ச்சொல்)

 I – நான் (Subject Pronoun).
Me – என்னை/ எனக்கு (Object Pronoun).
My – என்/ என்னுடைய (Possessive Adjective).
Mine – என்னுடையது (Reflexive Pronoun).
Myself – நானே / என்னையே / எனக்கே (Reflexive Pronoun).

  1st Person Pronoun example:

  1)  I go to School – நான் பள்ளிக்கு செல்கிறேன்.
  2)  He gives me a pen - அவர் எனக்கு ஒரு பேனா கொடுக்கிறார்.
  3) That is my book – அது என்னுடைய புத்தகம்.
  4) That bicycle is mine - அந்த சைக்கிள் என்னுடையது.

   5) I Study Myself - நானே படிக்கிறேன்.       

  2nd Person - Pronoun (பிரதி பெயர்ச்சொல்)

You – நீ/நீங்கள்(Subject Pronoun).
You – உங்களுக்கு(Object Pronoun).
Your – உங்கள் (Possessive Adjective).
Yours – உன்னுடையது/ உங்களுடையது  (Reflexive Pronoun).
Yourself – உங்களை/ நீங்களே (Reflexive Pronoun).

  2nd person Pronoun example:

  1)  You go to School – நீ பள்ளிக்கு செல்.
  2)  Suresh give you a pen  - சுரேஷ் உங்களுக்கு ஒரு பேனா கொடுக்கிறார்.
  3) it is Your Fault – அது/இது உங்கள் தவறு.
  4) it is yours - அது உங்களுடையது. 
  5) You by Yourself - நீங்களே செல்லுங்கள்

  3rd  Person - Pronoun (பிரதி பெயர்ச்சொல்)

He  – அவன்/அவர் (Subject Pronoun)
Him  – அவரை (Object Pronoun)
His  - அவரது (Possessive Adjective)
His – அவருடைய (Possessive Pronoun)
Himself – தன்னை (Reflexive Pronoun)

  3rd person pronoun Example:

  1)  He is an Engineer – அவர் ஒரு பொறியாளர்.

  2)  Shalini asks about him - ஷாலினி அவரைப் பற்றி கேட்கிறார்.

  3) it is his time – அது அவரது நேரம்.

  4) it is his time – அது அவருடைய நேரம்..

  5) He does himself - அவர் தன்னைத்தானே செய்கிறார்   


      Video link :  Pronoun
  

Post a Comment

Previous Next

نموذج الاتصال