Adverb in English to Tamil

  what is Adverb

       Define adverb

       adverb is a word or group of word that  talks about the verb .

       வினையுரிச்சொல் என்பது வினைச்சொல்லைப் பற்றி பேசும் ஒரு சொல் அல்லது வார்த்தையின் குழு.    

    Adverb English

     Adverb - Examples
 Verb – வினைச்சொல்;

       Run     - ஓடு

       Come  - வா

       Work   - வேலை செய்.

Adverb - வினையுரிச்சொல்

         Run very fast   - வேகமாக ஓடு

       Come Quickly  -  விரைவாக வா.

           •      He works hard –  அவர் கடினமாக உழைக்கிறார். 

      Adverb Examples:

       He runs very fast in running race   - அவர் ஓட்டப்பந்தயத்தில் மிக வேகமாக ஓடுகிறார்.

       She eats food slowly – அவள் மெதுவாக உணவை சாப்பிடுகிறாள்.




      Types of Adverb

       Conjunctive Adverb   -  இணைந்த வினையுரிச்சொல்.

       Sentence Adverb -  வாக்கிய வினையுரிச்சொல்.

       Adverb of Time    - காலத்தின் வினையுரிச்சொல்.

       Adverb of Place   - இடத்தின் வினையுரிச்சொல்.

       Adverb of Degree -  கோன வினையுரிச்சொல்.

       Adverb of Manner -  குன/தன்மை வினையுரிச்சொல்.


Post a Comment

Previous Next

نموذج الاتصال