Auxiliary Verb Part – 2 துணை வினைச்சொல் do, does, did



Form

Pronoun

Present Form

Past Form

Positive

I , We , You, They(Plural)

Do  (செய்)

Did (செய்து)

He, She, It(Singular)

 does (செய்)

Did (செய்து)

Negative

I , We , You, They(Plural)

Don’t (செய்யாதே)  or

Do not

Didn’t(செய்யவில்லை)

Or

Did not

He, She, It(Singular)

   Doesn’t (செய்யாதே )

Or

Does not

Didn’t(செய்யவில்லை)

Or

Did not

 

Do  , does (செய்) – Present Form [ I , We, You, They ]

      I do work (do + work = work) in hospital. (or) I work in hospital.

      நான் மருத்துவமனையில் வேலை செய்கிறேன்.

      We do stand(do + stand = stand) at the bus stop.

       நாம் பேருந்து நிருத்தத்தில் நிற்கிறோம்.

      You do believe (do + believe = believe) that.

        நி அதை நம்பு.(நம்பிக்கை)

      They do work(do + work = work) for private company (or) They work for private company.

     அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.



Do  , does (செய்) – Present Form [He, She , It]

      He works (does + work = works)    (or) he does work.

      அவன் வேலை செய்கிறான்.

      She works (does +work = works)    (or) she does work.

     அவள் வேலை செய்கிறாள்

      It works as expected (does + work = works) (or) It does work.

     அது எதிர்பார்த்ததுபோல் வேலை செய்கிறது.

 

Did  , (செய்து) – Past Form

      I did work in hospital. (or) I worked in hospital.

      நான் மருத்துவமனையில் வேலை செய்தேன்.

      We did stand at the bus stop. Or we stood at the bus stop.

       நாம் பேருந்து நிருத்தத்தில் நின்றோம்.

      You did believe that. (Or) you believed that.

     நி அதை நம்பினாய்/நம்பினீர்கள்.

       They did work for private company (or) they worked for private company.

     அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.


                     How to ask question using do,does and did?



Post a Comment

Previous Next

نموذج الاتصال